×

மக்களவை தலைவர் சுமத்ரா மகாஜன் அதிமுக எம்.பி.க்களுக்கு கண்டனம்

டெல்லி : மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் முழக்கமீட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்து அதிமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதையடுத்து மக்களவை தலைவர் சுமத்ரா மகாஜன் அதிமுக எம்.பி.க்களுக்கு கண்டனம் தெரிவித்தார். அவையில் முக்கியமான பிரச்சனைகளை விவாதிக்க தடுக்கக் கூடாது என்று சுமித்ரா மகாஜன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sumatra Mahajan ,Lok Sabha ,MPs ,AIADMK , Lok Sabha, leader ,Sumatra Mahajan ,condemns,AIADMK, MPs
× RELATED குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை...